You Are Here: Home » 2016 » January

Mrs chellaratnam sinnathamby (Kamalam acca) passed away

Mrs. Chellaratnam Sinnathamby passed away. திருமதி. செல்லரத்தினம் சின்னத்தம்பி அவர்கள் இறைவனடி சேர்ந்தார். திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் தொண்டைமானாறு, ஸ்காபறோ(கனடா)வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லரத்தினம் சின்னத்தம்பி அவர்கள் கனடாவில் 15.01.2016 வெள்ளி இறைவனடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.   தொடர்புகளுக்கு - 416 292 7 ...

Read more

© 2013 Thondaimanaru.com