You Are Here: Home » News » Mr Manimaran Sivasubramaniam(Kanthan’s brother) passed away at toronto

Mr Manimaran Sivasubramaniam(Kanthan’s brother) passed away at toronto

திரு மணிமாறன் சிவசுப்பிரமணியம்
(நேசன்/மணி)
தோற்றம் : 1 ஒக்ரோபர் 1971 — மறைவு : 25 நவம்பர் 2017
யாழ்­. பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மணிமாறன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவசுப்பிரமணியம் நடராசா(மணியம் மாஸ்ரர்) குணபூசணியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற மணிவர்மன், உமாகாந்தன், பொற்செல்வி, மணிபல்லவன், கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வச்சந்திரன்(றூபன்), ஒளிசரன், தேவகி, மகிதாசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினுஷா, சாருமதி, கவிஷா, வர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலக்கியா, மாயா, கதிரவன், திபிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மணியம் மாஸ்ரர் — கனடா
தொலைபேசி: +19052946754
காந்தன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +16478886133
மணி(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +16472003471
றூபன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +16475308871
ஒளிசரன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +16478966754

About The Author

Number of Entries : 179

Leave a Comment

You must be logged in to post a comment.

© 2013 Thondaimanaru.com